பெருந்தோட்டப் பகுதி முன்னேற்றம்

பெருந்தோட்ட பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தும் நிறுவனங்கள், சமூக அமைப்புகள் மற்றும் அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து பிரச்சினைகளை தீர்த்தல்

நில உரிமைகள்

பெருந்தோட்ட மக்களின் நில உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். பல்வேறு சட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் மூலம் அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்

மொழி மற்றும் கலாச்சார உரிமைகள்

தமிழ் மற்றும் சிங்கள மொழிகளுக்கு சம முக்கியத்துவம் அளித்து, கலாச்சார அடையாளங்களை காக்க வேண்டும்

சமூக மற்றும் பொருளாதார மேம்பாடு

வேலை வாய்ப்பு, தொழில் திறன் மேம்பாடு மற்றும் சமூக பங்கீடு ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். இது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும்.

நலத்திட்டங்கள்

பெருந்தோட்ட மக்களுக்கு அடிப்படை நலத்திட்டங்களை வழங்குவதற்கான அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வாழ்வாதாரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்

அரசு ஆதரவு

பெருந்தோட்ட மக்களுக்கு தேவையான அடிப்படையான சேவைகள், கல்வி மற்றும் சுகாதாரம் போன்றவற்றுக்கு அரசின் ஆதரவை அதிகரிக்க வேண்டும்

80
K +

உறுப்பினர்கள்

80
+

சமூக அமைப்புக்கள்

80
+

தொழிற்சங்கங்கள்